Thirukkural No 0001
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பொருள்
அகரம் எழுத்துக்களுக்கு எல்லாம் முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் முதன்மை.
Thirukkural No 0524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்
பொருள்
தன் சுற்றத்தாராகிய உறவினர்களுடன், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.
Thirukkural No 0525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
பொருள்
உதவி செய்தும், இனிமையாகப் பேசியும் வாழ்பவனை உறவினர் சூழ்ந்து இருப்பர்
பஞ்ச சபைகள்
| பஞ்ச சபைகள் |
| கனகசபை |
பொன்னம்பலம் |
சிதம்பரம் |
நடராஜர் கோயில் |
| ரஜதசபை |
வெள்ளியம்பலம் |
மதுரை |
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் |
| ரத்தினசபை |
ரத்தினம்பலம் |
திருவாலங்காடு |
நடராஜர் கோயில் |
| தாமிரசபை |
தாமிரம்பலம் |
திருநெல்வேலி |
நெல்லையப்பர் கோயில் |
| சித்திரசபை |
சித்திரம்பலம் |
குற்றாலம் |
ஆதி குற்றாலநாதர் கோயில் |
நவக்கிரகம் அருளும் நன்மைகள் :
| சூரியன் | உடல்நலம், கண் நலம் |
| சந்திரன் | புகழ், அழகு, மகிழ்ச்சி |
| அங்காரகன் | செல்வம்,தைரியம், வெற்றி |
| புதன் | அறிவு, வளர்ச்சி |
| குரு | நன்மதிப்பு, மக்கட்பேறு, புகழ் |
| சுக்கிரன் | அழகு, நாவன்மை, செல்வம் |
| சனி | மகிழ்ச்சி, நோய் நீக்கம் |
| இராகு | பயம் தீர்தல், நரம்புநோய் நீக்கம் |
| கேது | குலம் தழைக்க, வெற்றி கிட்ட |